Spread the love

கடலூர் டிச, 1

தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *