Month: December 2022

புதிய கார்த்திகை விளக்குகள் வரத்து.

கேரளா டிச, 1 கேரளாவிலிருந்து கார்த்திகை தீபத்தை ஒட்டி விளக்குகளில் விற்பனைக்கு வந்துள்ளன.கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு…

ஜி 20 தலைமை பொறுப்பில் இந்தியா.

புதுடெல்லி டிச, 1 ஜி 20 தலைமை பொறுப்பை இன்று முதல் இந்தியா ஏற்கிறது. இதனால் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் உட்பட 100 நினைவுச் சின்ன இடங்களில் ஜி-20 லோகோவை ஒளிரச் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும்…

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவு‌.

சென்னை டிச, 1 பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் லட்சுமி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களின் ஒருவருமான முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது…

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன் கொரோனா தொற்று.

வாஷிங்டன் டிச, 1 அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.

சிவகங்கை டிச, 1 சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில்…

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் டிச, 1 பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் சம்பந்தமாக அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.

தேனி டிச, 1 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023ம் ஆண்டுக்குரிய ஆலோசனைக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.…

இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

தூத்துக்குடி நவ, 1 கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்…

மும்பை பங்கு சந்தை 248 புள்ளிகள் உயர்வு.

மும்பை டிச, 1 மும்பை பங்கு சந்தை தேசிய பங்கு சந்தையும் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து காணப்படுகிறது அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் உயர்ந்து 63,398 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய…

5 ஜி சேவைகளுக்கு தடை.

புதுடெல்லி டிச, 1 விமான நிலையங்களு நிலையங்களுக்கு அருகே 5 ஜி சேவைகள் அமைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. 5ஜி ல்வரும் அலைக்கற்றைகள் விமானங்களில் உயரம் காட்டும் கருவிகளின் செயல்பாடுகளை பாதிக்கிறது. இதனால் ஏர்போர்ட் ஓடும்…