Spread the love

புதுடெல்லி டிச, 1

ஜி 20 தலைமை பொறுப்பை இன்று முதல் இந்தியா ஏற்கிறது. இதனால் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் உட்பட 100 நினைவுச் சின்ன இடங்களில் ஜி-20 லோகோவை ஒளிரச் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 2023 ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *