பிரேசில் டிச, 1
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.