சீனா டிச, 1
உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களது பயிற்சி சீனா எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா சீனாவுடனான 1993, 1996 ல் கையெழுத்தான ஒப்பந்தங்களை நீர்வதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.