துபாய் டிச, 1
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அறந்தாங்கி அப்துல்லா கனி ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், வாட்டர் வாய்ஸ் அறந்தாங்கி சாகுல்,ரெத்தினக்கோட்டை அசருதீன், அட்லஸ் கிட்சன் சிராஜ், வாலான் அசார், சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பின் செயலாளர் ஷாநவாஸ், ஈமான் பொதுச்செயலாளர் யாசின், தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் அமீரக இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, டாக்டர் இலியாஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.