Month: November 2023

41 உயிர்களை மீட்ட காப்பாளன் ‘அர்னால்டு டிக்’

உத்திரகாண்ட் நவ, 29 உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அர்னால்டு டிக். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அவரின் வழிகாட்டுதலின்படி இந்திய பேரிடர் மீட்பு படையினர்…

வரகு அரிசியின் மருத்துவ குணங்கள்:

நவ, 29 சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச் சத்துகள், பொட்டாசியம் என அனைத்தையும் கொண்டுள்ளது. வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு…

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.

காஞ்சிபுரம் நவ, 29 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 வினாடிக்கு கன…

துபாயில் நாசா விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜனுடன் நமது வார இதழ் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா நேர்காணல்.

துபாய் நவ, 29 ஐக்கிய அரபு அமீரக துபாய்க்கு வருகை தந்துள்ள நாசா விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜனுடன் எமது வார இதழின் வளைகுடா இணையாசிரியர் நேர்காணல் செய்தார். விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜன் தற்போது நாசா ஜான்சன் விண்வெளி மையத்தில்…

தினை அரிசியில் உள்ள சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் !!

நவ, 28 கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும். தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்கள்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய அமீரகத்தின் 52வது தேசிய தின கொண்டாட்டம்.

துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான அமீரக கொடி கலரில் அணிவகுப்பு பேரணி…

துபாய் ஹயாத் திரையரங்கில் ஆண்ட்ரியா இயக்கத்தில் வெளியான “அசுரவதம்” குறும்படம்.

துபாய் நவ, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரெஜான்சி கலரியா திரையறங்கில் A JFB தயாரிப்பில், இளம் இயக்குனர் ஆண்ட்ரியா கதை மற்றும் இயக்கத்தில், உருவான பெண்களுக்கான தற்கொலை விழிப்புணர்வை மையமாக கொண்ட “அசுரவதம்” என்ற…

கார்-லாரி மோதி விபத்து.

மகாராஷ்டிரா நவ, 27 மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள மண் மந்த் யோகா சாலையில் கண்டைனர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரில்…

அர்ஜுன் ரெட்டி இயக்குனர் படத்தில் பிரபாஸ்.

சென்னை நவ, 27 அனிமல் படத்தை தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், என் அடுத்த படத்தில் பிரபாஸ்…

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

சென்னை நவ, 27 தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள்…