Month: November 2023

இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான்.

பாகிஸ்தான் நவ, 27 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. ஆனால் 2008 ம் ஆண்டுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. இது குறித்து ஐசிசி இடம் முறையிட்டிருக்கும்…

வேண்டாம் விபரீதம். மோடி வேண்டுகோள்.

கர்நாடகா நவ, 27 ஐந்து மாநில தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக தெலுங்கானாவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று…

பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.

காஞ்சிபுரம் நவ, 27 வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரத்தில் 9.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இன்று காஞ்சிபுரம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட…

கோவை மாவட்ட பாஜக தலைவர் விலகல்.

கோவை நவ, 27 கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தில் சொந்த காரணங்களுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்‌. இதனை அடுத்து பாலாஜி…

தமிழகம் வரும் யோகி ஆதித்யநாத்.

கள்ளக்குறிச்சி நவ, 27 பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜநாத்தின் மற்றும்…

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள்:

நவ, 27 வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி…

துபாய் ஹமரைன்சென்டர் பிரிஸ்டல் ஹோட்டலில் திறக்கப்பட்ட Sailor’s Lagoon உணவகம்.

துபாய் நவ, 26 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹமரெய்ன் சென்டரில் இருக்கும் பிரிஸ்டல் ஹோட்டல் உட்புறத்தில் சைல்லர்ஸ் லகூன் என்ற பல நாடு சுவைகொண்ட உணவகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமூக ஊடகவியர்கள், ஊடக நெறியாளர்கள்,…

வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க சில டிப்ஸ்.

நவ, 26 நாம் தினமும் வீட்டை பெருக்கி சுத்தமாக துடைத்து வைத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அது எப்போதும் போல் ஆகிவிடும். அப்படி இல்லாமல் வீடு எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருப்பதற்கு சில ஈஸியான வழிகள் உள்ளது. இதை நாம் செய்தாலே…

வங்க கடலில் உருவாகும் புயல்.

சென்னை நவ, 26 தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் டிசம்பர் முதல்…

சூர்யா உடல் நிலையில் முன்னேற்றம்.

சென்னை நவ, 26 தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வரும் சூர்யா தனது ட்விட்டர்…