புதுடெல்லி நவ, 30
ஐபிஎல் 2024 ஏலத்திற்கான வீரர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. பதிவு செய்யும்போது வீரர்கள் தங்கள் வாரியங்களிலிருந்து பெறப்பட்ட NOC யை சமர்ப்பிக்க வேண்டும். இம்முறை கம்மின்ஸ் ஹெட், ரக்சின் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் ஏலத்தில் 700 க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.