Month: June 2025

மது விற்பனை விதிகளில் தமிழக அரசு திருத்தம்.

சென்னை ஜூன், 18 2003-ம் ஆண்டைய மது விற்பனை தொடர்பான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஓரிடத்தில் ஏற்படுத்தப்படும் முன்பு, அங்கு மதுக் கடைகள் (டாஸ்மாக்) இருந்தால் விதிமீறல் இல்லை,…

சிறுவன் கடத்தல் துணை காவல் இயக்குநர் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை.

திருவள்ளூர் ஜூன், 18 திருவள்ளூர் இளைஞர் தனுஷ் காதல் திருமண விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அவரது தம்பியை கடத்தியதாக காவல்நிலையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் ஆன துணை காவல்துறை இயக்குனர் ஜெயராம், திருவாலங்காடு காவல்நிலைய காவல்துறையினர்…

பிஹாரில் மின்னல் தாக்கி 12 பேர் பலி.

பீஹார் ஜூன், 18 பிஹாரில் இடி மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு…

மாட்டிறைச்சி பயன்கள்:

மாட்டிறைச்சியில் பல பயன்கள் உள்ளன. முக்கியமாக, அது ஒரு சிறந்த புரத ஆதாரம், மற்றும் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி 12 போன்ற பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். மேலும், அது தசை தொகுப்புக்கு உதவக்கூடிய கார்னோசின் என்ற அமினோ அமிலத்தை…

முரண்பாடுகளின் உருவமாய் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்!

ராமநாதபுரம் ஜூன், 9 கடல் ஓரத்தில் இருப்பதால் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை கொடுக்காமல் அதை காரணம் காட்டி இழுத்தடிக்கிறது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம். மாணவர்களின் மீது அக்கறை இல்லாத சூழல் நிலவி வரும் நிலையில்,இப்பொழுது ஏன் மரைக்காயர்பட்டினம்…

தங்கம் விலையில் மாற்றமில்லை!

சென்னை ஜூன், 6 ஜூன் மாதம் தொடங்கியது முதலே தினந்தோறும் ஏறுமுகத்திலிருந்த தங்கம் விலையில் இன்று (ஜூன் 6) மாற்றமில்லை. இதனால், நேற்றைய விலையிலேயே 22 கேரட் 1 கிராம் ₹9,130-க்கும், சவரன் ₹73,040-க்கும் விற்பனையாகிறது. தங்கம் கடந்த 5 நாள்களில்…

சீமான் இயக்கத்தின் சிம்பு?

சென்னை ஜூன், 6 2026 தேர்தலுக்கு பிறகு சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தந்தி பாட்காஸ்டில் சீமானிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்ட போது தனக்கு சிம்பு மீது மிகப்பெரிய அன்பு உண்டு என்றார்.…

திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி அசோகன்!

கிருஷ்ணகிரி ஜூன், 6 கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R.அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு…

சீனாவின் பேரழிவுக்கான ஆயுதம்.

சீனா ஜூன், 6 சீன ராணுவம் DF-5B எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஆயுதம் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்முறையாக அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 12,000 கி.மீ தூரம் பயணிக்கும்…