22 நாள்களில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ₹1,840 வீழ்ச்சி
சென்னை ஜூன், 1 கடந்த 22 நாள்களில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ₹1,840 வீழ்ச்சி கண்டுள்ளது. மே 8-ம் தேதி அதன் விலை உச்சம் தொட்டது.1 கிராம் ₹9,960ஆகவும், 1 சவரன் ₹79,680ஆகவும் விற்கப்பட்டது. இதையடுத்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.…
சுழன்றடித்த சூறாவளியால் ₹126 கோடிக்கு இழப்பு.
கேரளா ஜூன், 1 அதீத வெப்பம், கனமழை, வெள்ளத்திற்குப் பின் சூறாவளியும் தன் பங்குக்கு கேரளாவை புரட்டி எடுத்திருக்கிறது. மணிக்கு 60 – 70 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், தொலைதொடர்பு கம்பிகளும் அறுந்து…
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு.
சென்னை ஜூன், 1 அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால் சொந்த ஊர் சென்ற மாணவர்கள், சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு டிக்கெட்…
கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.
திண்டுக்கல் ஜூன், 1 திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக வெள்ளைகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.…
சமையல் எண்ணெய் விலை குறைவு.
புதுடெல்லி ஜூன், 1 கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரியை மத்திய அரசு 10% வரை குறைத்துள்ளது. இதனால் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி 27.5% இருந்து 16.5 % இருக்கும்.…
கனமழை, நிலச்சரிவு.. ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு.
அருணாச்சல பிரதேசம் ஜூன், 1 அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால்…
நாமக்கல் – அமெரிக்காவுக்கு விரைவில் முட்டை ஏற்றுமதி!
நாமக்கல் ஜூன், 1 நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 80 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதியாகி வருகிறது. வழக்கமாக அரபு நாடுகளுக்கு தான் அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…
கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்:
ஜூன், 1 கத்தரிக்காய் இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா,…