Spread the love

கேரளா ஜூன், 1

அதீத வெப்பம், கனமழை, வெள்ளத்திற்குப் பின் சூறாவளியும் தன் பங்குக்கு கேரளாவை புரட்டி எடுத்திருக்கிறது. மணிக்கு 60 – 70 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், தொலைதொடர்பு கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளன. இதனால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த இயற்கை பேரிடரால் இதுவரை ₹126 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *