Spread the love

பீஹார் ஜூன், 18

பிஹாரில் இடி மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இடி மின்னலின் போது மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *