Spread the love

அகமதாபாத் ஜூன், 24

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 274 பேரில், 259 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குடும்பத்தினரின் டிஎன்ஏ-வை ஒப்பிட்டு, பரிசோதனை நடத்தியதில் அவை யாருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 259 உடல்களில் 256 உடல்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் 199 இந்தியர்கள், 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்களின் உடல்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *