Spread the love

புதுடெல்லி ஜூலை, 2

திரும்பப் பெற்று 2 ஆண்டுகள் ஆகியும், இன்னும் ₹6,099 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக RBI தெரிவித்துள்ளது. மே 2023-ல் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட போது, ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது மக்களிடம் இருக்கும் ₹2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் அல்லது பரிமாற்றிக்கொள்ளுமாறும் RBI வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *