பாஜகவை கண்டித்து கீழக்கரையில் ஆர்ப்பாட்டம்!
கீழக்கரை டிச, 19 இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர்…
அரசு பள்ளிகளில் ஏ1 பாடங்கள் அறிமுகம்.
சென்னை டிச, 17 அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில்A1 பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார் A1 தொழில்நுட்பத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த தொழில்நுட்பத்தை…
டாட்டூ போடுவதில் மாதம் 3 லட்சம் வருவாய்.
திருச்சி டிச, 17 திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டு குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்து காவல்துறை விசாரணையில் தேடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30000 முதல் 50 ஆயிரம் ரூபாய்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
சென்னை டிச, 17 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தி உள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள.ன இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.3 பைசாவிற்கு…
அல்லு அர்ஜுனுக்கு புதிய சிக்கல்.
புதுடெல்லி டிச, 17 அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நான்காம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அல்லு…
துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டம்.
துபாய் டிச, 16 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் ரிக்கா அல் புத்தீன் பகுதியில் ராயல் கன்ங்கார்ட் ஸ்டார் ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல்,…