Month: December 2024

அமீரக அஜ்மானில் நடைபெற்ற அன்வரின் “வெற்றி எனும் மாய குதிரை” புத்தக வெளியீட்டு விழா.

துபாய் டிச, 12 ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள கிரௌன் பிளாசா ஸ்டார் ஹோட்டலில் அன்வர் குழும நிறுவனங்களின் நிறுவனர் அன்வர்தீன் எழுதிய “வெற்றி எனும் மாய குதிரை” புத்தகத்தின் வெளியீட்டு விழா அஜ்மானின் ஆட்சிளார்கள் குடும்பத்தைசேர்ந்த ஷேக் அஹ்மத்…

கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு.

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின்…

கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெருவில் செயல்படும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) யின் சமூக, மருத்துவ, கல்வி சேவை, வட்டியில்லா கடன் பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற…

பாதாளத்துக்கு சரிந்தது ரூபாயின் மதிப்பு.

அமெரிக்கா டிச, 10 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரூபாயின் மதிப்பு சரிவராக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மதிப்பு 14 முதல் 15 பைசா வரை குறைந்து…

செயற்கை நுண்ணறிவு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு: தமிழக மாணவிக்கு அமீரக அரசு பாராட்டு

துபாய் டிச, 10 முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் பல்கலை கழக அளவில் நடந்த…

துபாயில் சல்வா மியூசிக் குழுவினர் நடத்திய ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

துபாய் டிச, 10 ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சல்வா லைட் மியூசிக் நிறுவனர் முனைவர் பகவதி ரவி தலைமையில் நடைபெற்ற “நடிகர் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டமும்” ரஜினிகாந்த்தின் நடித்த படத்தில் இருந்து 50…

₹140 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK25.

சென்னை டிச, 9 SK25 படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ₹140 கோடி பட்ஜெட்டில்…