கீழக்கரை டிச, 19
இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைதலைவர் ஹமீதுசுல்தான் உள்ளட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்