Spread the love

சென்னை டிச, 25

திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏசி அல்லாத திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளில் 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பதை குறித்து இன்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *