Spread the love

புதுடெல்லி டிச, 23

கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுத்த டேட்டாவை மத்திய அரசு கொடுக்க மறுத்துள்ளது. கொரோனாவால் பலியான மருத்துவர்களின் தரவு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 1596 பேர் உயிரிழந்ததாக ஐ எம் ஏ அறிக்கை வழங்கியது 475 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டதாக கடந்தாண்டு நவம்பரில் சுகாதார அமைச்சகம் கூறிய நிலையில் நிகழாண்டில் ஆவணங்கள் இல்லை எனக் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *