Spread the love

புதுடெல்லி ஜன, 22

IAS,IFS,IPS,IRS உள்ளிட்ட 23 பதவிகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 979 காலி பணியிடங்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை https://upsconline.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மே 25ம் தேதி முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நாட்டின் அரசு துறைகளில் மிக உயரிய பதவிகளுக்கான இத்தேவை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வுகளுக்கு இது ஒரு மகிழ்வான செய்தியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *