Spread the love

பிஹார் ஜூலை, 25

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் பார்லிமெண்ட் வளாகத்தில் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ECI-க்கு எதிரான ஆதாரங்களை தாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்றார். குறிப்பாக, கர்நாடகாவின் ஒரு தொகுதியில் மட்டும் மோசடியை ECI அனுமதித்ததற்கு 100% ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *