பர்மிங்காம் ஜூலை, 31
காமன்வெல்த் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி ஸ்னாட்ச் சுற்றில் 140 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இது 2வது தங்கம் ஆகும்.
#Vanakambharatham #india #weightlifer #secondgold #commonwealthgames2022 #news