புதுடெல்லி ஜூலை, 24
நகைக்கடனுக்கான RBI புதிய விதிமுறைகள் தொடர்பாக லோக்சபாவில் TN MP-க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
தங்க நகைக்கான உரிமை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்ற வரையறையை பரிசீலிக்க வேண்டும். கடன் வாங்குபவருடன் மேற்கொள்ளப்படும் அனைத்து தகவல்களும் அந்தந்த மாநில மொழிகளில் (அ) வாடிக்கையாளர் தேர்வு செய்யும் மொழிகளில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.