புதுடெல்லி ஜூலை, 27
இந்து கோயிலுக்கு அதிகமாகவும், மசூதி, சர்ச்சுக்கு குறைவாகவும் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள அரசு, கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரியாக யூனிட்டுக்கு ₹6.20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ₹3.13 அளிக்கப்படுகிறது என விளக்கமளித்துள்ளது