Month: February 2024

வானவில் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

சென்னை பிப், 3 அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பர் தொடங்கிய திட்டமானது, தமிழகம் முழுவதும் உள்ள 13,210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு…

திமுக-இந்திய கம்யூ. இன்று பேச்சுவார்த்தை.

சென்னை பிப், 3 மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை வேகப்படுத்துகிறது. அந்த வகையில் திமுகவுடன் காங்கிரஸ் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கிட்டு குழு என்று…

விடியல் ஆட்சியில் விடியல் இல்லாத கீழக்கரை மின்வாரியம்!

கீழக்கரை பிப், 2 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட அரசுத்துறை நிறுவனங்களான அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், காவல்நிலையம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம் போன்றவற்றில் போதுமான பணியாட்கள் இல்லாததால் மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு பணிகளும்…

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்.

பிப், 2 நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கமாக வைத்துள்ளோம். பொதுவாக கறிவேப்பிலை நம்மில் அனைவரும் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை என்று கருதுகிறோம். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது. அதை…

பொய்யான அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர்.

சென்னை பிப், 2 பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை, பண வீக்கம்…

சென்னையில் புதிய ரயில் முனையம்.

சென்னை பிப், 2 சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்ட்ரலில் ரயில்கள்…

விளையாட்டு துறைக்கு ₹3,442.32 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி பிப், 2 இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ₹3442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ₹3396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ₹45 36 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரிசில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11…

இன்று பதவி ஏற்கிறாய் சம்பாய் சோரன்.

ஜார்க்கண்ட் பிப், 2 ஜார்கண்ட் முதல்வராக இன்று பதவி ஏற்று கொள்கிறார். சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு சம்பாய்சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கூறினார் அதன்பின் JMM சட்டமன்ற உறுப்பினர்களை வெளியூருக்கு அழைத்து…

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.

ஆந்திரா பிப், 2 இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை சமன் செய்ய தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ரஜப் படிதார்,…