Month: February 2024

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு.

சென்னை பிப், 4 மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 130 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதுகின்றனர். காலை 10:30 மணிக்கு…

இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி.

புதுடெல்லி பிப், 4 தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். அவர் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,…

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்.

சென்னை பிப், 4 சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 14 நாடுகள் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க்கிறார்கள். இதில் ஒற்றையர் பிரிவில் 32…

JEE முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT ஆகியவற்றில் B.E, B.Tech உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம்…

வாழைப்பூவில் உள்ள பலன்கள்:

பிப், 3 வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின்…

திமுக கூட்டணியில் புதிய சிக்கல்.

கோவை பிப், 3 திமுகவில் கூட்டணிக்கான தொகுதி பங்கேட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் கோவை, தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் முடிவு செய்துள்ளா.ர் ஆனால் கோவையில்…

துரைமுருகன் தலைமையில் திமுக பேரணி.

சென்னை பிப், 3 பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை ஒட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. காலை காமராஜர் சாலையிலிருந்து புறப்படும் இந்த பேரணியில் அமைச்சர்கள் மூலம் திமுக தொண்டர்கள் வரை…

eKYC குறித்து RBI முக்கிய அறிவிப்பு.

சென்னை பிப், 3 eKYC ஐ புதுப்பிக்க வேண்டும் என வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு RBI எச்சரித்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடம் தங்களது ஆவணங்களை பகிர வேண்டாம் என்றும், பயனர் பெயர் பாஸ்வேர்ட் ஏடிஎம் கார்டு விபரங்கள்…

தேர்தலுக்குப் பின் கட்சியின் கொடி சின்னம், கோட்பாடு.

சென்னை பிப், 3 வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவு இல்லை. தேர்தலுக்குப் பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் மக்களின் முன் வைக்கப்படும் 2026…