Spread the love

புதுடெல்லி பிப், 4

தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். அவர் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நேற்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *