Month: February 2024

பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது.

புதுடெல்லி பிப், 6 நாட்டின் எல்லை பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். தவறான கொள்கையால் கடந்த ஆட்சியில் அச்சுறுத்தலாக இருந்த பகுதிகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மற்ற நாடுகளுடன்…

அதிரையில் உயிர்காக்கும் தோழர்கள் சந்திப்பு!

கீழக்கரை பிப், 6 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிரஸெண்ட் ரத்த உறவுகள் சார்பில் உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் லயன்.முகம்மது ரஃபி,வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கவிதா ராமானுஜம்,கவிஞர் ரேகா,மஹாராஜா குழுமம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்…

துபாயில் உல்லாச படகில் முத்தமிழ் சங்கத்தின் 34 ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம்.

துபாய் பிப், 5 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கத்தின் 34 ம் ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா அமீரகத்தில் பிரமாண்டாமாக கொண்டாடப்பட்டது. துபாயில் மெரினா பகுதியில் உள்ள சுற்றுலா உல்லாச படகில்…

முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் நன்மைகள்.

பிப், 5 அதிகபடியான மருத்துவ நன்மைகளை கொண்டது வெந்தயம். சாதரணமாக் வெந்தயத்தை சாப்பிடுவதை விட அவற்றை முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஒரு ஈரத் துணியில் கட்டி வைத்து, மறு…

அதிமுக தேர்தல் குழு இன்று ஆலோசனை.

சென்னை பிப், 4 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை மேற்கொள்கிறது. தொடர்ந்து நாளை முதல் ஐந்து நாட்களுக்கு இக்குழு பல்வேறு…

மருத்துவ குணங்கள் நிறைந்த பெருங்காயம்!

பிப், 4 காரமும், கசப்பு சுவையும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் ஜீராணிக்க வைக்கும். பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயம் செரிமான மண்டலத்தில்…

குமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்.

சென்னை பிப், 4 கன்னியாகுமரி, கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி-எழும்பூருக்கு இரவு 8:30 மணிக்கும், கோவை-சென்ட்ரலுக்கு இரவு 11:30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு மார்க்கமாக நாளை…

சிபிஎம், மதிமுக இன்று பேச்சுவார்த்தை.

சென்னை பிப், 4 கூட்டணி பங்கீடு தொடர்பாக சிபிஎம், மதிமுகவுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை சிபிஎம் நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. பிற்பகல் 12 மணிக்கு மேல் மதிமுக உடன் பேச்சுவார்த்தை…