Month: February 2024

அவகோடா பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப், 7 மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை…

மீண்டும் சினிமாவில் களமிறங்கும் சௌந்தர்யா.

சென்னை பிப், 7 ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே கோச்சடையான், விஐபி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி…

சென்னையில் இன்று நடைபெறும் டிஎன்பிஎல் ஏலம்.

சென்னை பிப், 7 தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகளும் 98 வீரர்களை…

பாஜக நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு.

சென்னை பிப், 7 பாஜக மாநிலத்தவர் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவாக நடைபெற இருந்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே. பி நட்டா தலைமையில் சென்னையில்…

உயர் நீதிமன்ற விடுமுறை நாட்கள் குறைக்க முடிவு.

மதுரை பிப், 7 உயர்நீதிமன்ற விடுமுறை நாட்களை குறைப்பது குறித்து சென்னை, மதுரை வழக்கறிஞர் சங்கங்களிடம் நாடாளுமன்ற நிலை குழு இன்று மாலை கருத்து கேட்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கோடை, குளிர்கால விடுமுறைகள் நடைமுறை தற்போது தொடர்கின்றன. இதனால் 210…

அரசியல் ரீதியாக நடிகர் விஜய் முதல் அறிவிப்பு.

சென்னை பிப், 7 “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியல் ரீதியாக முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று காலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள்…

மின் தடை அறிவிப்பு

கீழக்கரை பிப், 6 கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11கே.வி. கீழக்கரை மற்றும் 11கே. வி அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் 11கே. வி உத்திரகோசமங்கைமற்றும் 11கே.…

நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர்.

சென்னை பிப், 6 முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிலிருந்து நாளை நாடு திரும்புகிறார். முதல்வர் 8 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி ஸ்பெயின் சென்றார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். குறிப்பாக ஸ்பைனில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை…

விரைவில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.

சென்னை பிப், 6 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சாதாரண பெண்கள் அரசியலில் உயர்ந்த இடத்தில் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக கூறிய அவர்…

நாளை முதல் வங்கி கணக்கில் ரூ.1000.

சென்னை பிப், 6 அரசு பள்ளியில் பிளஸ் டூ வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு…