சென்னை பிப், 7
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகளும் 98 வீரர்களை தக்கவைத்து 62 வீரர்களை விடுவித்துள்ளன. 4 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கில்லிஸ் அணி 11 வீரர்களை தக்கவைத்து 8 வீரர்களை விடுவித்துள்ளது.