சென்னை பிப், 7
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே கோச்சடையான், விஐபி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். தற்போது ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை சௌந்தர்யாக்குவதாக கூறப்படுகிறது. லால் சலாம் படமும் விரைவில் வெளியாக உள்ளது.