ஆந்திரா பிப், 2
இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை சமன் செய்ய தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ரஜப் படிதார், சப்ராஸ்கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது மூன்று ஸ்பின் பவுடர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.