சென்னை பிப், 29
ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.46,520 க்கும் கிராமுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 75 ஆயிரத்து 70-க்கும் கிலோ வெள்ளி ரூ.200 அதிகரித்து 75 ஆயிரத்து 700 க்கும் விற்பனையாகிறது.