சென்னை ஆக, 5
தங்கலான் திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலிலும் பழங்குடி மக்களின் குரல் இசை மரபை மீட்டுருவாக்கம் வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கூறியுள்ளார். இந்திய திரையுலகில் பழங்குடி இசையை பெருமளவு யாரும் பயன்படுத்தவில்லை என கூறிய அவர், மண்ணின் பூர்வ குடிமக்கள் பயன்படுத்திய வாத்திய கருவிகளை குறித்து ஆராய்ச்சி செய்து இந்த படத்தின் இசையை தான் அமைத்ததாக தெரிவித்துள்ளார்.