புதுடெல்லி ஆக, 5
நாடாளுமன்றத்தில் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள் தேர்தலின்றி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது கணக்கு குழு, மதிப்பீட்டு குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்டி,எஸ்சி குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளன. இந்த குழுக்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்.