புதுடெல்லி ஆக, 8
கடந்த இரண்டு ஆண்டுகளில் புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து அரசு வழங்கிய நிதியின் விபரம் அதிகபட்சமாக கர்நாடகாவுக்கு ₹939 கோடி ஹிமாச்சலுக்கு ₹873 கோடி, அசாமுக்கு ₹160 கோடி, சிக்கிமுக்கு ₹264 கோடி, நாகாலாந்துக்கு ₹68 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளன.