Spread the love

புதுடெல்லி ஆக, 8

மருத்துவம், ஆயுள் காப்பீட்டுத் தொகை மீது வசூலிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி வசூலில் 75% மாநில அரசுகளுக்கு தான் செல்கிறது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் முன்பே மருத்துவ காப்பீட்டுத் தொகை மீது மாநில அரசுகள் வரி வசூலுக்கு தான் வந்தன என பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *