ஆக, 4
ஆடி அமாவாசை தினமான இன்று தமிழகம் முழுவதும் புண்ணிய ஸ்தலங்கள் ஆறு கடல் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடல், குமரி திருவேணி சங்கமம், திண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோவில், வைகை கரையோரம், திருச்செந்தூர், நெல்லை தாமிரபரணி உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.