Spread the love

சென்னை ஆக, 4

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு 1-வது செமஸ்டர் முதல் 5-வது செமஸ்டர் வரை முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. https://egovernance.unom.ac.in/results/, https://Exam.unom.ac.in ஆகிய தளங்களில் முடிவுகளை அறியலாம். மறுமதிப்பீட்டுக்கு ஆகஸ்ட் 6 முதல் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *