உக்ரைன் போர் குறித்து ஜோபேடனுடன் பேசிய மோடி.
புதுடெல்லி ஆக, 27 உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலவரம் குறித்த பேசியதாகவும், அங்கு அமைதி நிலவ இந்தியா முழு ஆதரவு வழங்கும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கதேசத்தின்…
ஸ்டாலின் அமெரிக்க பயணம் குறித்து தினகரன் விமர்சனம்.
சென்னை ஆக, 27 உள்நாட்டு முதலீடுகளை தக்கவைக்க முடியாத முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்வது வேடிக்கையானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட வலியுறுத்திய…
சுங்க கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்.
சென்னை ஆக, 27 தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு…
பத்து நிமிடத்தில் பல் வலியை குறைப்பது எப்படி?
ஆக, 27 பல்வலி(Tooth Pain) ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இந்த வலியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் பற்கள் மற்றும் ஈறுகளில் கூச்சம் மற்றும் வலி ஏற்படுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கொடுமையாகவும்,…
கீழக்கரையில் ஆன்மீக பேராசிரியருக்கு நினைவு விழா!
கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 360 ஆண்டுகளுக்கு முன்பு அரபி பள்ளிக்கூடம் துவங்கி பாடம் நடத்திய ஆசிரியர் மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் கல்விப்பணியை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் அவர்களின் மறைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டு…
நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கீழக்கரை அஸ்வான் சமூக அமைப்பு!
கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஹமது தெருவில் அமைந்திருக்கும் முகைதீன் தைக்கா கட்டிடம் அஹ்மது தெரு பொதுநல சங்கம்(ASWAN) என்ற அமைப்பின் கீழ் கடந்த 1932ம் வருடம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சிறார்களுக்கு கல்வி,…
டோல்கேட் கட்டணம் ஒன்றாம் தேதி முதல் உயர்வு.
சென்னை ஆக, 26 தமிழகத்தில் உள்ள 25 சுங்க சாவடிகளில் வருகிற 1-ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு…
தலித் குறித்து திருமா கருத்து.
சென்னை ஆக, 26 தலித் முதல்வராக முடியாது என வேட்கையிலோ இயலாமையிலோ கூறவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இன்றைக்கு சாதிய கட்டமைப்பு வலுவாக உள்ளதால் அப்படி கூறியதாக தெரிவித்த அவர், அந்த கட்டமைப்பு தகர்க்கும் சூழல் இன்னும் கனிய வில்லை…