சென்னை ஆக, 26
தலித் முதல்வராக முடியாது என வேட்கையிலோ இயலாமையிலோ கூறவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இன்றைக்கு சாதிய கட்டமைப்பு வலுவாக உள்ளதால் அப்படி கூறியதாக தெரிவித்த அவர், அந்த கட்டமைப்பு தகர்க்கும் சூழல் இன்னும் கனிய வில்லை அது தகர்க்க தயாராக வேண்டும் என அவர் ஊக்கம் அளித்தார். மேலும் SC, ST வகுப்பை சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக முடியுமானால் பிரதமராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.