Month: August 2024

எப்போதும் தனித்தே போட்டி சீமான் கருத்து.

சென்னை ஆக, 26 விஜய் கட்சியின் மாநாட்டுக்கு தன்னை அழைக்க மாட்டார், அழைக்கவும் கூடாது என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துப் போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக திட்டவட்டமாக கூறிய அவர், தேர்தல் காலத்தில் தம்பிகள் என்ன முடிவெடுக்கிறார்கள்…

அரசு பள்ளி கட்டடத்தின் தன்மையை ஆராய ஆணை.

சென்னை ஆக, 26 அரசு பள்ளிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணி குறித்த விபரங்களை சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டடங்கள் 100% உறுதியுடன் உள்ளதா என்பதை ஆராய்வதுடன், பராமரிப்பு பணி தேவைப்படும் வகுப்பறை கட்டிடங்களின் விபரங்களை…

நாளை அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை ஆக, 26 தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்கிறார். நாளை இரவு சென்னையில் இருந்து புறப்படும் அவர் அங்கு 17 நாட்கள் தங்குகிறார். ஆகஸ்ட் 28 ல் சான் பிரான்சிஸ்கோ வில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில்…

ரேஷன் பொருள் தட்டுப்பாட்டிற்கு 90 சதவீதம் தீர்வு.

சென்னை ஆக, 26 ரேஷன் பொருள் தட்டுப்பாட பிரச்சனைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் என கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடை இன்றி…

மகளிர் சுய உதவிக் குழு சுழல் நிதி இன்று விடுவிப்பு.

சென்னை ஆக, 25 நாடு முழுவதும் உள்ள 4.30 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இன்று சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை விடுவிக்கும் பிரதமர் மோடி 2.35 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் 5000…

இடி மின்னலுடன் மழை.

சென்னை ஆக, 25 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான…

மோடி அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்.

புதுடெல்லி ஆக, 25 மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விலை பொருள்களில் எம் எஸ் பி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பட்ஜெட்டில் விவசாயிகளை…

செமஸ்டர் தேர்வு கட்டணம் 50% உயர்வு.

சென்னை ஆக, 25 அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது இந்த சான்றிதழ் டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்…

அதிமுகவினருடன் இபிஎஸ் ரகசிய ஆலோசனை.

சென்னை ஆக, 25 முக்குலத்தோர் சமூக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்குலத்தோர் வாக்குகள் குறைந்தது காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக…