சென்னை ஆக, 26
ரேஷன் பொருள் தட்டுப்பாட பிரச்சனைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் என கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடை இன்றி பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் பருப்பு பாமாயில் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.