Spread the love

சென்னை ஆக, 25

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது இந்த சான்றிதழ் டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கீழ் 430 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *