Spread the love

ஆக, 30

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள் இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைவாணர் தோல்வி படங்களையும் கூட தனது காமெடியால் வெற்றி பெற செய்தவர் பழம் பெருமை பேசி தமிழர்கள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக சினிமா மூலம் ரசிகர்களை சிந்திக்கவும் வைத்த தலைசிறந்த நடிகர் கலைவாணர் என் எஸ் கே அவர்களின் 67-வது நினைவு நாள் இன்று நினைவு கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *