Category: விளையாட்டு

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு.

துபாய் செப், 4 வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும்,…

ஆசிய கோப்பை, சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

துபாய் செப், 4 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை…

டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என தகவல்

மும்பை செப், 4 இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ…

காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோ விலகல்

லண்டன் செப், 3 டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா,…