Category: விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

ஆஸ்திரேலியா செப், 15 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,…

ஹாக்கி சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருது. இந்தியாவின் சவிதா புனியா பெயர் பரிந்துரை.

சென்னை செப், 14 இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா, 2021-22 ம் ஆண்டுக்கான சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த மகளிர் கோல்கீப்பர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடந்த முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் ஆக்கி போட்டியில்…

இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் பிரபலமான விளையாட்டு வீரர் கோலி

புதுடெல்லி செப், 13 இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த காலங்களில் பார்ம் இன்றி தவித்துவந்த…

சிறந்த வீரர்களுக்கான பட்டியல் -ஐசிசி அறிவிப்பு

துபாய் செப், 13 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது. மேலும் சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின்…

பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை.

துபாய்‌ செப், 12 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை…

ராணி எலிசபெத் மரணம்- இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

லண்டன் செப், 9 இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி…

ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

சார்ஜா செப், 8 ஆசிய கோப்பை டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தன. ஒவ்வொரு அணியும் சக அணியுடன் தலா ஒருமுறை மோதும் அதில் வெற்றிபெற்று பட்டியலில் முதல்…

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர்.

புதுடெல்லி செப், 6 இந்தியாவில் அடுத்த ஒரு ஆண்டுக்கு நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களின் முதன்மை (டைட்டில்) ஸ்பான்சராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில் 2022-23 ம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக…

இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்.

துபாய் செப், 6 டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்…

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.

கெய்ர்ன்ஸ் செப், 5 கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது