Category: விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்.

மும்பை அக், 6 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,…

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

சில்கெட் அக், 1 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு…

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட். அக்டோபர் 7-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.

கோலாலம்பூர் அக், 1 மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று வங்கதேசத்தில் தொடங்குகிறது. டி 20 வடிவில் நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகள் கலந்துகொள்கின்றன.…

டி20 உலகக்கோப்பை – பும்ரா விலகல்.

புதுடெல்லி செப், 29 இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின்…

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.

திருவனந்தபுரம் செப், 28 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி இன்று…

20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம்.

துபாய் செப், 27 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் 2வது இடத்தில்…

ஒருநாள் போட்டி பேட்டர்ஸ் தரவரிசையில் ஸ்மிர்தி மந்தனா 2-வது இடம்.

துபாய் செப், 21 சர்வதேச பெண்கள் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் போட்டியின் பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில்…

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நீலகிரி செப், 21 ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும்…

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்

மொகாலி செப், 20 இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராமநாதபுரம் செப், 15 ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் ஈ.சி.ஆர் சாலையில் இன்று தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்…