ராமநாதபுரம் செப், 15
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் ஈ.சி.ஆர் சாலையில் இன்று தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.